ஆறாம் பகுதி

Volume 6

முகவுரை

மங்களாரம்பம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு

எல்லா இடையூறும் நீங்க உபாயம்

பதினாறின் பெருமை

ஷோடச நாம சுலோகங்கள்

ஸுமுகர்

நரமுக கணபதி ஆனைமுகரானது

ஆனந்த வடிவர்

நல்ல வாய் உடையவர்

யானை வாயின் சிறப்பும் தத்துவப் பொருளும்

ஏகதந்தர் :என்பும் பிறர்க்குரியர்

பெண்ணாகவும் இருப்பவர்

விக்நேச்வர காயத்ரீ

கபிலர் : திருச்செங்காட்டாங்குடி விநாயகர்

வாதாபி கணபதி : சரித்திர விவரங்கள்

ஆனைமுகரும் அகத்தியரும்

பரஞ்ஜோதி (சிறுத்தொண்டர்); வாதாபி கணபதி

மாமாத்திரர், அமாத்தியர்

தவறான தனித்தமிழ் நாகரிகப் பிரிவினை

மஹேந்திர பல்லவன் கலப்பு ஜாதியா?

மாமாத்திர பரஞ்ஜோதி

நந்தனார் : உண்மையை வென்ற கற்பனை

படைத்தலைவர் பக்தித் தொண்டரானார்

பிள்ளைக் கறி : அதன் உட்கிடைகள்

வாதாபி விக்கிரஹம்: வெவ்வேறு கருத்துக்கள்

கஜகர்ணகர்

லம்போதரர்

விகடர்

திருத்தலங்களில் விகட விநாயகர்கள்

கேலிக் கவிதைகள்

விகட சக்ர விநாயகர்

விக்நராஜர்

விக்னம் செய்வதும் உயர் நோக்கத்திலேயே

‘சொந்தஅநுபவம்

விநாயகர்; இரட்டைப் பிள்ளையார்

பிரஸித்தமான பெயர்

எல்லா ஜாதியினருக்கும் உயர்வு மனப்பான்மை

விஎன்னும் அடை

இருபொருளிலும் வி-நாயகர்!

அமரத்தில் பிள்ளையார் பெயர்கள்

தூமகேது

கணாத்யக்ஷர்

பாலசந்த்ரர்

பிள்ளையாரும் சந்திரனும்

கஜானனர் : யானையின் சிறப்புக்கள்

தெய்வத் தொடர்புள்ள விலங்கினம்

அனைத்து உயிரனங்களும் இணைந்தவர்

ஆதி முதலின் வரிவடிவம்

முகமும் வாயும்

வக்ரதுண்டர்

சூர்ப்பகர்ணர்

ஹேரம்பர்

சிங்கம் பூஜிக்கும் யானை!

ஐந்து முகம்கொண்ட ஸிம்ஹவாஹனர்

ஸ்கந்த பூர்வஜர்

முருகனின் தமையர் என்பதன் சிறப்பு

முருகன் ஜனனத்தில் மூத்தவர் பங்கு

முருகன் திருமணத்தில் மூத்தவர் பங்கு

முருகன் துறவில் மூத்தவர் பங்கு

பலச்ருதியின் அனைத்துப் பயனும் பெற்ற முருகன்

ஸ்கந்த நாமச் சிறப்பு

அண்ணாவைக் கூறி அன்றாடம் தொடங்குவோம்!

குரு

உபதேசிகராகிய தேசிகர்

வாழ்க்கையில் வழியும் திசையும்

பூர்வோத்தரம் : கிழக்கு – வடக்கு

மேல்-கீழ் : மேற்கு – கிழக்கு

திச்‘ : பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும்

தேசம், உபதேசம்

உபஎன்பதன் உட்பொருள்

இரு பொருளிலும்தேசிகர்

ஒட்டுறவைக் காட்டும் பதம்!

அன்னை தந்தைக்கும் மேல் ஆசானே!

ஆசாரிய தர்மம்

அன்னை-தந்தையர் பெருமை

ஞானியின் வெள்ளரிப்பழ முக்தி

குருவின் பிரியமும் தியாகமும்

குரு உபதேசமின்றி ஞானமில்லை

தேசிகபதத்தின் சிறப்புக்கள்

பரமாச்சார்யர்

தேசிக ரூபத்தில் தேவி

அத்வைதம்

அத்வைத ஸாதனை

மத ஸித்தாந்தங்களின் ஸாராம்சம்

அத்தனைக்கும் வித்தியாஸமான அத்வைதம்

எளிதாகத் தோன்றினாலும் கடினமானது

ஈச்வராநுக்ரஹத்தினால் மோக்ஷம்

காலம் செல்வதாயினும் முயற்சி தொடங்க வேண்டியதே

ஸாதன சதுஷ்டயம் : வேத வழியில் ஆசார்யாள் வகுத்த முறை

ஞானத்திற்குப் பூர்வாங்கம் : கர்மாவும் பக்தியும்

சிரத்தை (நம்பிக்கை) அவசியம்

ஆத்ம ஸாதனைக்கான யோக்யதாம்சம்

உச்ச கட்ட ஸாதனை துறிவக்கே!

ஸந்நியாஸிக்கானதை ஸகலருக்கும் சொல்வானேன்?

இருவேறு சாராருக்கு இருவேறு வழிகள்

ஸகலருக்கும் சொல்வதன் காரணம்

பக்தியோக விஷயம்

அனைவருக்கும் அடிப்படை அத்வைத அறிவு

நித்ய-அநித்ய வஸ்து விவேகம்

வைராக்யம்

ஆறு ஸம்பத்துகள்

சமம் – தமம்

உபரதி

திதிக்ஷை

ச்ரத்தை

ஸமாதானம்

உபநிஷத் போதனை பெற அதிகாரி யார்?

ஸமாதானத்தில் கண்டிப்பு

பரமாத்மாவின் ஆறும் ஜீவாத்மாவின் ஆறும்

முமுக்ஷுத்வம்

முடிவான நிலையை விடுதலை என்று மட்டும் சொல்வதேன்?

முமுக்ஷு : ஆசார்யாள் தரும் லக்ஷணம்

அடிநிலை, நடுநிலை, முமுக்ஷு

குரு ப்ரஸாதம்

முமுக்ஷு பற்றி ஆசார்யாளும் ஆதி நூல்களும்

ஆன்மியமான நால்வகைப் படை

மூன்றாம் கட்டத்தின் மூன்று அங்கங்களுக்கு முன்

பக்தி: ஞானமார்க்த்தில் அதன் இடம்

பக்தி என்றால் என்ன?

அன்பு என்பது என்ன?

அந்தஃகரணமும் ஹ்ருதயமும்

அஹங்காரமும் அன்பும்

ஆத்ம ஸாதகனின் அன்புக்கு இலக்கு ஏது ?

நிர்குண, ஸகுண பக்திகள்

உயிர் கலந்த குளுகுளு அன்பு

செருக்கு நீங்கும் பொருட்டும்

ஸாதனையில் அஹங்காரம் : இரு கட்டங்கள்

பக்தியும் ஹ்ருதயமும்

ஹ்ருதய நாடிகள்: ஞானியின் உயிர் அடங்குவதும், ஏனையோர் உயிர் பிரிவதும்

உத்தராயண மரணம்: அதன் சரியான பொருள்

கர்மயோகத்தின் மாறுபட்ட இரு பலன்கள்

தலை நாடி பற்றிய தவறான கருத்து

பக்தி மார்க்க பக்தியிலும் சிறந்த ஞானமார்க்க பக்தி!

ஆத்மா உயிர்மயமானது; தத்வப் பொருள் மட்டுமன்று

வேதமே விதிக்கும் ஞானமார்க்க பக்தி

ஸூத்ர பாஷ்யத்திலும்!

கண்ணன் காட்டும் ஞானமேயான பக்தி

மூன்றாவது கட்டம்

துறவறம்

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தொடர் நாமங்கள்

வேதக் கட்டளையாகவே சிரவணம் முதலியன

சிரவணமும் சுசுருஷையும்

அநுபூதி பெற்ற குரு கிடைப்பாரா?

ஒரே குறியில் ஈடுபாடு

ச்ரவண – மனன – நிதித்யாஸன லக்ஷணம்

ஸித்திக்கு முன்னிலையில்

சிற்றறிவு கடந்த மனனம்; மனவுணர்ச்சி கடந்த நிதித்யாஸனம்

மாறுபாடான இரு பாவனைகள் விலக

மனன – நிதித்யாஸனங்களின் பெருஞ்சிறப்பு

புழு குளவியாவது; புழுவைக் குளவியாக்குவது

உடன் செய்ய வேண்டியது

ஸெளந்தர்ய லஹரி

அவதார புருஷர் ஆசார்யாள்

பக்தி – கவிதைச் சிகரம் ஸெளந்தர்ய லஹரி

ஞானியும் பக்தியும்

கவிதை பிறந்த கதை

நந்திகேச்வர நாடகம் எதற்கு?

உத்தமத் துதிகள் மூன்று

நூற்சிறப்பு

அருட்கவி: இரு பொருளில்!

இத்துதியின் பாஷ்யங்கள் முதலியன

அன்னை வழிபாடு

தேவிபரமான புண்ணிய இலக்கியம்

பெயர் வந்த காரணம்: இரு லஹரிகளுக்குமே

அனைத்து மக்களையும் கவரும் தலைப்பு

நாமங்கள் குறைவாக வரும் நூல்

ஆனந்த லஹரிபற்றி

அழகு ரஸனையே அதற்குப் பலனும்

அழகு என்றால் என்ன?

அம்பாள் : அழகு – அன்புகளின் முழுமை

அம்பிகையின் வடிவேயான துதி

ஆனந்த லஹரிஎன்ற தலைப்பு:அத்வைதமும் சாக்தமும்

சிவ எனத் தொடங்கும் சக்தித் துதி

சிவத்துக்கும் ஜீவசக்தி; ஆண்-பெண் பெயர்கள்

இரு மார்க்கத்திற்கும் ஆசாரியர்

பஞ்ச கிருத்யமும் காமேச்வரி-காமேச்வரர்களும்

சிவனும் ஹரனும்

புண்டரீகம்: நாமம்

சிவத்தின் ஸ்பந்தனம் (அசைவு)

திறந்த மனத்துடன் செய்த துதி

அத்வைத மாயையும், சைவ-சாக்தங்களின் சக்திகளும்

மாயா உபகரணங்களாலேயே ஞான நிலை அடைய

அத்வைத சாஸ்திரத்திலும் சக்தி, லீலை முதலியன

ஸ்தோத்திரத்தை நாம் அணுகவேண்டிய முறை

குண்டலிநீ யோகம் : அதி ஜாக்கிரதை தேவை

பொதுச்சபையில் விளக்கும் முறை

சாக்த தத்வத்திற்கு ஸயன்ஸின் சான்று

முதல் ச்லோகத்தின் பாடம்

அடிப்பொடி கொண்டே அகிலாண்ட வியாபாரம்

பாதத்தில் தொடங்கலாமா?

இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி

கையால் கொடுக்காத வர, அபயம்

ஸ்தோத்திர மூர்த்தியைக் குறிப்பாலுணர்த்தல்

காமமும் அனுக்ரஹமாகுமா?

காமனை வெற்றி வீரனாக்கிய காடக்ஷசக்தி

சிவனைக் காமன் வென்றதைச் சொல்லாதது

சிவ, சக்திகளாக இன்றி சிவசக்தி ஒன்றாகவே

ஸ்வரூப வர்ணனை

அம்பிகையின் இருப்பிடம்

குண்டலிநீ ரூபத்தில்

எந்த உபாஸனையிலும் யோகாநுபவ, ஞானாநுபவ, ப்ரேமாநுபவங்கள்

ஸ்ரீசக்ரம்: அதன் சிறப்புக்கள்

தனிப் பெயரில்லாத யந்திரம், தந்திரம், தலைநகரம்

உவமிக்கவொண்ணாத உருவழகு; காண்பதற்கொண்ணாத காட்சி!

கால ஸ்வரூபமாக

வாக்குவன்மை அருள்வது; சாக்தத்தில் சப்தத்தின் விசேஷம்

நோய் நீக்கம்; பலவித பலன் தரும் மந்திரத் துதி

பாம்பு : இருவித உருவகம்

சிவப்பின் சிறப்பு; ‘வசீகரத்தின் உட்பொருள்

ஸஹஸ்ரநாமமும் ஸௌந்தர்யலஹரியும்

ஒரு சிலேடை ச்லோகம்: தாஸோஹத்திலிருந்து ஸோஹத்திற்கு

மூன்று கர்ப்பூராரத்திகள்

ருத்ரனைச் சொல்லாததேன்? தூக்க — மரணங்களும் துரீய ஸமாதியும்

அத்வைத பக்தர்களுக்கு அழிவேயில்லை

அம்பாளுடைய கற்புச் சிறப்பு

ஈசனோடும், ஏனைய தேவரோடும் அம்பிகையின் மாறுபாடான லீலை

ரக்ஷணை – சிக்ஷணை லீலை

ஈசனுக்கு உயிரூட்டும் மருந்து அம்பாள்

அம்பாளின் தாடங்கம்

விஷ்ணுவை விட்டதேன்?

அம்பாளுடைய திருட்டு!

ஸர்வ ஸமர்ப்பணம்

சிவன்-சக்தி: உயிர்- உடல்

ஸூர்ய சந்திரரைக் கொண்டு பாலூட்டும் தாய்

சேஷ-சேஷீ : உடைமையும் உடைமையாளரும்

இரு ச்லோகங்களின் ஸாரம்

சக்ரங்களில் சிவ-சக்தி

ஜனக – ஜனனி

பல நிலைகளில் சிவ-சக்திகள்

சந்திர-ஸூர்யமௌளீச்வரி

இருட்டைப் போக்கடிக்கும் கருப்பு!

ஸௌந்தர்ய லஹரி

இடம் மாறிய இரு பாதி சந்திரர்கள்

புருவ வில், விழி நாண் : சிக்கல் நிறைந்த ச்லோகம்

முக்கண் – முக்குண முக்கியம்

நேத்ரமும் க்ஷேத்ரமும்

கவிதை விரும்பும் கண்கள்

நயனம் : நவரஸ நிலையம்

ஸூசனையில் மீனலோசனை!

என்னையும் அருள் நீராட்டிவை, அன்னையே

நாஸி முக்தமும் யோக நுட்பமும்

உவமையற்ற உதட்டழகு

நிலவும் புளித்துப் போகும் புன்னகை!

தாம்பூல பிரஸாதம்

பாராட்டே வெட்க வைத்தது!

கண்டரேகையில் கண்டமும்மை : ஆணின் வெண்மை, பெண்ணின் செம்மை

ஹஸ்த விசேஷம்

ஞானப் பால்

தமிழ்க் குழந்தை

கற்பில் கல் போலான முழங்கால்

பகவத்பாதரும் பகவதி பாதமும்

மனக் கல்லில் மலரும் தாமரை

அழகு நடை அடியிணையில் ஆத்ம ஸமர்ப்பணம்

தாமரையும் ஒப்பாகாது!

செம்மையின் பெருமை

சந்திரனை வாஸனைப் பாண்டமாக

ஆசார்யாள் விடுக்கும் எச்சரிக்கை!

அம்பிகையின் அதிசயக் கற்பு

பரப்ரஹ்மத்தின் பட்டமஹிஷி

அனைத்துத் பலன் அருளும் அன்னை வழிபாடு

கர்ப்பூர ஆரத்தி

மங்களாரத்தி

தீர்காயுளும் வேண்டுவதே!